SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தலைமை காவலர் பலி மருத்துவ மாணவன் கைது

2018-07-12@ 01:52:51

சென்னை: ஆவடி டேங்க் பேக்டரி சாலை புதிய காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பால்ராஜ் (43). அம்பத்தூர் போக்குவரத்து காவல் பிரிவில், ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் பைக்கில் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். புதிய ராணுவ சாலை கன்னிகாபுரம் அருகே வந்தபோது, திடீரென மற்றொரு பைக் குறுக்கே பாய்ந்து  மோதியது. இதில் பால்ராஜ் கீழே விழுந்து, பரிதாபமாக இறந்தார்.

புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியதாக ஆவடி வீட்டுவசதி வாரியத்தில் குடியிருந்து வரும் மருத்துவ கல்லூரி மாணவர் லோகேஷ் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்