SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிசங்கர் மீது தேசத் துரோக வழக்கு? போலீசுக்கு கெடு

2018-07-12@ 01:49:59

புதுடெல்லி :  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் தூதர் உள்ளிட்டோருடன் ரகசிய கூட்டம் நடத்தினார். இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி பாஜ தலைவர் அஜய் அகர்வால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதி வசுந்தரா ஆஜாத் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மணிசங்கர் அய்யர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை செப்டம்பர் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்