SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குவிண்டால் பருத்தி ரூ5,200க்கு கொள்முதல்

2018-07-12@ 01:16:27

திருவாரூர் : திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 300 டன் பருத்தி ஏலம் விடப்பட்டது. இதில் குவிண்டால் ரூ5,200க்கு கொள்முதல் செய்யப்பட்டது. திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 300 டன் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் திருப்பூர், கோவை, சேலம் உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 489க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 800க்கும் ஏலம் எடுத்தனர். இதன்படி சராசரியாக குவிண்டால் ஒன்றுக்கு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 200 விலையாக கிடைத்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.50 கோடி என்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயலாளர் சேரலாதன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்