SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அரசு விளையாட்டு விடுதிக்கு சென்னையில் தேர்வு முகாம்

2018-07-12@ 00:14:40

சென்னை: பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க உதவும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 5 விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் தற்போது காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும், விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் உள்ள சிறுவர், சிறுமிகள் சேரலாம். தேர்வு முகாம் ஜூலை 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்