SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்துணவு முட்டை சப்ளை ஒப்பந்தம்: 6 நிறுவனங்களின் ஒப்பந்தம் நிராகரிப்பு

2018-07-11@ 20:03:17

சென்னை: சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.
ஆண்டுக்கு 95 கோடி முட்டைகள் சப்ளை செய்வதற்கான ரூ.500 கோடி ஒப்பந்தம் யாருக்கு என்ற கேள்வி எழுந்த நிலையில் எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. கிறிஸ்டி குழுமத்தின் 3 நிறுவனங்கள் உள்பட அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை தரமணியில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.
சத்துணவு முட்டை சப்ளை ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. மேலும் சென்னை தரமணியில் சமூகநலத்துறை அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ள சத்துணவு முட்டை டெண்டரில் குமாரசாமியின் கிறிஸ்டி நிறுவனம் பங்கேற்க பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த டெண்டரில் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த கிறிஸ்டி கிஷான், நேச்சுரல் புட், ஸ்வர்ணபூமி ஆகிய 3 நிறுவனங்களுடன் முட்டை டெண்டரில் 6 நிறுவனங்கள் பங்கேற்றது. சத்துணவு முட்டை சப்ளை செய்ய எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்