SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை: மீனவ பிரதிநிகள் பேட்டி

2018-07-11@ 14:18:28

சென்னை: இலங்கை பறிமுதல் செய்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், படகுகளை மீட்க முடியாவிட்டால் அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரியுள்ளோம் என கூறியுள்ளனர். இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்யும்போது கண்டனம் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்