SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய மாநிலங்களில் பிறப்பு விகிதப் பட்டியல்

2018-07-11@ 10:37:52

குடும்பக்கட்டுப்பாடு திட்டம் மூலம் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முடியும். அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது. இந்தியாவில் பிறப்பு விகிதம் 2.24 ஆக இருக்கிறது. சராசரியாக ஒரு இந்திய பெண் 2.2 குழந்தைகளை பெறுகிறார். அதாவது 100 பெண்களுக்கு 220 குழந்தைகள் பிறக்கின்றன. இப்படி 2.2 ஆக இருக்கும் பிறப்பு விகிதம் 2.1 ஆக குறைந்தால் மக்கள் தொகை பெருகாமல் அப்படியே  கட்டுக்குள் இருக்குமாம். இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் 1.67 ஆக உள்ளது. தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் இந்திய சராசரியான 2.2யை விட குறைவாக உள்ளது. அதிகபட்ச பிறப்பு விகிதம் உள்ள மாநிலம் என்ற சிறப்பை பீகார் பெறுகிறது.

எண்    மாநிலங்கள்        பிறப்பு விகிதம்

1    சிக்கிம்        1.24
2    அந்தமான் & நிகோபர்    1.51
3    பஞ்சாப்        1.61
4    கேரளா        1.63
5    சண்டீகர்        1.63
6    தமிழ்நாடு        1.67
7    டெல்லி        1.72
8    திரிபுரா        1.73
9    கோவா        1.74
10    டாமன் & டையூ    1.75
11    புதுச்சேரி        1.75
12    தெலுங்கானா    1.78
13    மேற்கு வங்கம்    1.79
14    லட்சத்தீவுகள்    1.80
15    ஆந்திர பிரதேசம்    1.80
16    கா்நாடகா        1.84
17    இமாச்சல் பிரதேசம்    1.87
18    மகாராஷ்டிரா    1.91
19    ஜம்மு  காஷ்மீர்    1.97
20    குஜராத்        1.94
21    ஒரிசா        2.07
22    உத்தரகாண்ட்    2.11
23    அரியானா        2.12
24    அருணாச்சல பிரதேசம்    2.11
25    அசாம்        2.17
26    சட்டீஸ்கர்        2.21
27    மத்திய பிரதேசம்    2.24
28    தாத்ரா நகர் ஹவேலி    2.31
29    மிசோரம்        2.33
30    ராஜஸ்தான்        2.34
31    ஜார்கண்ட்        2.53
32    மணிப்பூர்        2.55
33    நாகலாந்து        2.64
34    உத்தரபிரதேசம்    2.64
35    மேகாலயா        2.91
36    பீகார்        3.34

- பாரத்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்