SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இளம் கபடி வீரர்களுக்கு அஜய் தாக்கூர் டிப்ஸ்!

2018-07-11@ 01:06:18

இந்திய கபடி கூட்டமைப்பின் ‘தங்க வேட்டை’ திட்டத்தின் கீழ் இந்திய அணி வீரரும், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டனுமான அஜய் தாக்கூர் சென்னை, அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது இந்திய கபடி அணியின் சாதனைகள், அணிக்கு மக்கள் அளிக்க வேண்டிய ஆதரவின் அவசியம் மற்றும் கபடி விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்