SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தெரிஞ்சுக்கலாம் வாங்க...

2018-07-10@ 10:23:38

முருங்கைக்கீரையோடு வேக வைத்த வேர்க்கடலையையும் கலந்து சமைத்து சாப்பிட்டால் பல மடங்கு சத்துகளைப் பெறலாம். முருங்கைக்காய்க்கு நமது உடலை என்றும் இளமையாக வைத்திருக்கும் சக்தி உண்டு. முருங்கைக்கீரையை நன்கு நசுக்கி சாறெடுத்து அதனோடு தேன் கலந்து இரவில் படுப்பதற்கு முன் இரு டீஸ்பூன் குடித்து வந்தால் மலப்பூச்சிக்கள் சில நாட்களில் வெளியேறி விடும்.

பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்துவிட்டால் பழுத்துவிடாமல் பசுமையாகவே இருக்கும்.

பருப்பு வகைகளில் புழு, பூச்சிகள் பிடிக்காமல் இருக்க அவற்றோடு காய்ந்த வேப்பிலையை போட்டு வைக்க வேண்டும்.

வேப்பிலையை கசக்கி டைனிங் டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.

வெங்காயம் சிறியதாக இருந்தால் உரிக்க சிரமமாக இருக்கும். எனவே அவற்றை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து உரித்தால் எளிதாக உரியும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்