SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல் - சேலம் ரயில்பாதையில் ஆய்வுப் பணி தொடக்கம

2013-02-26@ 10:55:10

நாமக்கல்: கருர் - சேலம் இடையேயான புதிய ரயில் பாதையில் 2வது நாளாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கருர் - சேலம் இடையேயான புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. 3 நாள் ஆய்வு பணியில் முதல் நாளான நேற்று கரூர் நாமக்கல் இடையேயான பாதையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தெற்கு ரயில்வே ஆணைப்படி கருர் - சேலம் இடையேயான 85 கி.மீ ரயில் பாதையில், ரயில் சிக்னல்கள் குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நாளை சேலம் - கரூர் இடையே மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் ஆளில்லா ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளது.

watching my girlfriend cheat open my girlfriend cheated
why do husbands have affairs married men and affairs wife affair
drug coupon card prescription coupons drug discount coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_pugaiii

    ஊட்டி அருகே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியில் பிளவு ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது

  • strike_governmenn

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்

  • 26-04-2017

    26-04-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26SOLIDERStamilnaduCG

    சத்தீஸ்கர் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 4 பேர் உட்பட 26 வீரர்கள் வீரமரணம்

  • summerPOTSsalesNN

    வெயில் காலம் தொடங்கிவிட்டாலே மண்பானைக்கு மவுசுதான் : குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பானைகள்