SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளியல், புள்ளியியல் துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

2013-02-24@ 05:07:51

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாவட்ட அளவில் திட்டப் பணிகளின் தரத்தை உயர்த்தவும், ஆய்வுப் பணிகளை மேம்படுத்தவும், ஊர்தி வசதி தேவைப்படுவதை கருத்தில் கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு 1 கோடியே 81 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயில் வாங்கப்பட்ட 32 பொலிரோ ஜீப்புகள் மற்றும் 2 அம்பாசிடர் கார்கள், என மொத்தம் 34 வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவில் பணிகளை மேற்கொள்ளும் உயர்நிலை அலுவலர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 11 மாவட்ட ஆய்வுக் குழுவிற்கு தலா ஒரு ஜீப் வீதம் ரூ.85 லட்சத்தில் வாங்கப்பட்ட 11 ஜீப்புகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்