SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகக்கோப்பை கால்பந்து: 2-5 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது பெல்ஜியம்

2018-06-23@ 19:30:15

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் 2-5 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது பெல்ஜியம். இப்போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. இதேபோல் 2-வது பாதியிலும் பெல்ஜியத்தின் ஆதிக்கம் தொடர்ந்தது முழுநேர முடிவில் 2-5 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தி பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • TrumpLondonprotest

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

  • Michigancorpseflower

    18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

  • Chinachemicalplantfire

    சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்