SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி ஆணையத்துக்கு கர்நாடகா உறுப்பினர்களை நியமிக்காமல் இருப்பது ஜனநாயக விரோத செயல் : முத்தரசன்

2018-06-23@ 17:07:41

சென்னை : காவிரி ஆணையத்துக்கு கர்நாடகா உறுப்பினர்களை நியமிக்காமல் இருப்பது ஜனநாயக விரோத செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், ஆளுநரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் புதுக்கோட்டையில் அவர் வலியுறுத்தினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்