SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தரகாண்ட் மாநிலம் பிதாராகர்க் பகுதியில் ராணுவ வாகனத்தில் வெடி விபத்து

2018-06-23@ 15:05:34

டெஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் பிதாராகர்க் பகுதியில் ராணுவ வாகனத்தில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த போது ராணுவ வாகனத்தில் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்