SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்துக்கு 4வது வெற்றி

2018-06-23@ 00:52:14

செஸ்டர் லி ஸ்ட்ரீட்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரிவர்சைடு மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸி. 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்தது. பிஞ்ச் 100 ரன், ஹெட் 63, ஷான் மார்ஷ் 101 ரன் விளாசினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 44.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன் எடுத்து வென்றது. ஜேசன் ராய் 101, பேர்ஸ்டோ 79, ரூட் 27, மோர்கன் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹேல்ஸ் 34, பட்லர் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராய் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 4-0 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்