SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரியில் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

2018-06-21@ 07:35:44

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஆரூர் அருகே இருளப்பட்டியில் 8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தமது நிலங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேல் மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், சின்னக்கவுண்டாபுரம் உள்ளிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்