SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அருகே தத்தளித்த நிலையில் 9 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

2018-06-19@ 17:36:37

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று சென்னை அருகே தத்தளித்த நிலையில் கடலோர காவல்படை கப்பல் மீட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து 98 கடல் மையில் தொலைவில் மீன்பிடி படகு நின்றிருப்பதாகவும், அதன் இஞ்சின் அறையில் கடல்நீர் புகுந்துவிட்டதாகவும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அபாய நிலையில் உள்ள படகில் 9 மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும், ஆபத்தில் உள்ள தங்களுக்கு உதவி செய்யுமாறும் அவர்கள் தகவல் அளித்ததாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடலோர காவல் படை கப்பல் விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்