SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புதுச்சேரியில் சுருக்குமடி மீன்பிடி வலையை பயன்படுத்தினால் மானியங்கள் ரத்து

2018-06-19@ 14:01:33

புதுச்சேரி : புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலையை பயன்படுத்தினால் மானியங்கள் ரத்து என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. டீசல் மானியம் உள்ளிட்ட அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் நிறுத்தப்படும் என அம்மாநில மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்