SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி வரைவுத் திட்டம் குறித்து பேசிய குமாரசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

2018-06-19@ 12:46:04

சென்னை : காவிரி வரைவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய குமாரசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தங்களின் பிரதிநிதியை நியமிப்பதில் கர்நாடகம் காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், கர்நாடக பிரதிநிதி பெயரை கொடுக்க தவறினால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உறுதிப்பட ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்