SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் வழக்கில் மாநகர காவல் ஆணையர் பதில் தர ஆணை

2018-06-19@ 12:10:14

சென்னை : தடுப்பணை கட்ட வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாக்கண்ணு மனு அளித்திருந்தார். சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் வழக்கில் மாநகர காவல் ஆணையர் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்