SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர் வளர்மதி கைது

2018-06-19@ 12:09:54

சேலம்: சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர் வளர்மதி கைது செய்யப்பட்டார். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்த வட்டாசியரை எதிர்த்து மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வளர்மதியை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்து சென்று கைது செய்தது. நேற்று இரவு பியூஷ் மானுஷை கைது செய்த போலீஸ் தற்போது வளர்மதியை கைது செய்துள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்