SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

9 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு: இந்திய கடற்படை தகவல்

2018-06-19@ 11:56:35

சென்னை: 9 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் தத்தளிப்பதாக தெரிகிறது. மீனவர்கள் சென்ற படகில் எஞ்சின் அறையில் கடல் நீர் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்