SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து திருநாவுக்கரசர் பிறந்த நாள் வாழ்த்து

2018-06-19@ 11:56:28

டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாரயணசுவாமி, திமுக செயல்த் தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை ராகுல் காந்தியிடம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்