SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியின் ஜாமீன் மனு வாபஸ்

2018-06-19@ 11:42:06

மதுரை : நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியின் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. நிர்மலாதேவி விவகாரத்தில் கருப்புசாமிக்கு தொடர்பு உள்ளதற்கு போதிய ஆதாரம் உள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். கருப்புசாமிக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்