SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்த வட்டாசியரை மக்கள் முற்றுகை

2018-06-19@ 11:35:50

சேலம்: 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்த வட்டாசியரை மக்கள் முற்றுகை​யிட்டனர். சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டிக்கு வந்த வட்டாசியர் வெங்கடேசனுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 8 வழிச்சாலைக்காக நிலத்தை எடுக்க கூடாது என்று வட்டாசியருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்