SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உலகம் பலவிதம்

2018-06-19@ 10:17:23

ஒளிரும் இதயம்

ஜெர்மனியின் ஹன்னோவரில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் 300 சிறிய ரக ஆளில்லா விமானங்களை கொண்டு இதயம் போன்ற ஒளி வடிவம் வானில் ஒளிர விடப்பட்டது.

வலு காட்டும் பெண்கள்

அசாமின் கவுகாத்தியில் அறுவடை திருநாளையொட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கயிறு இழுக்கும் போட்டியில் பெண்கள் தங்கள் வலிமையை காட்டுகின்றனர்.

இப்தார் விருந்து

ரம்ஜான் மாதத்தையொட்டி, மொராக்கோ நாட்டின் ரபாத் கடற்கரையில் இப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்றனர்.

யானை அணியுடன் கால்பந்து

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஆயுதயா மாகாணத்தில், உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு மாணவர்கள் அணி - யானை அணிக்கு இடையேயான காட்சி போட்டி நடத்தப்பட்டது. கால்பந்து போட்டிக்காக சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக இத்தகைய போட்டி நடத்தப்பட்டது.

கலக்கும் சீன சிறுமிகள்

இந்தியா, சீனா கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடந்தது. இதில் நடனமாடிய சீன சிறுமிகள், ஒருவர் மீது ஒருவர் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்