SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மேகமலை பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 33 பேர் காயம்

2018-06-17@ 19:38:09

போடி: மேகமலை பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். மேகமலை 5-வது கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பும் போது நிலைதடுமாறி 50-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட மேகமலை சென்ற சுற்றுலா பயணிகள் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்