SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் கசிவு : ஆட்சியர் தகவல்

2018-06-17@ 18:53:43

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது ஆட்சியர் தெரிவித்துள்ளார். கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி நாளை காலை தொடங்கும். ஸ்டெர்லைட் ஆலையில் இரவு முழுவதும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவர் என தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்துள்ளார். கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த தேவைப்பட்டால் டேங்கர் லாரி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்