SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணி

2018-06-17@ 18:03:46

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் கெஜ்ரிவால், அமைச்சர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பேரணி நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்