SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில அரசு விஷயங்களில் தலையிடுவதா? மத்திய அரசு மீது கமல் தாக்கு

2018-06-15@ 01:49:02

சென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பாடுகளில் குறுக்கிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய அரசை மறைமுகமாக தாக்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது. டெல்லி, தமிழகம், புதுச்சேரியில் நடந்துகொண்டிருப்பதில் வித்தியாசம் எதுவுமே இல்லை. நல்லதுக்கான மாற்றம் தேவை என காத்திருக்கும் மக்களை எரிச்சலூட்டும் செயல் இது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்