SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை அறிக்கை வெளியிட தயார்

2018-06-15@ 01:43:04

சென்னை: சட்டசபையில் சுகாதாரத்துறை  மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ ஐபி.செந்தில் குமார்  (பழனி):  உடல் உறுப்பு மாற்றத்தை பொறுத்தவரையில் அனைத்து  மருத்துவமனைகளுக்கும் முழு தகவல்கள் தெரிவதில்லை. உடல் உறுப்பு தானத்தில் வழங்கியது எத்தனை பேர், எவ்வளவு பேருக்கு  செய்யப்பட்டது என்பது குறித்து வெளிப்படை தன்மை இல்லை. அமைச்சர்  விஜயபாஸ்கர் : உடல் உறுப்பு மாற்றுதானம் வெளிப்படை தன்மையோடு தான்  நடக்கிறது. ேதவைப்பட்டால் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக  உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிகளையும், அந்த சிகிச்சையை  செய்யும் டாக்டர்களையும் காயப்படுத்த வேண்டாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்