SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோர்ட் தீர்ப்பு முதலில் மகிழ்ச்சி; அடுத்து அமைதி

2018-06-15@ 01:41:31

சென்னை: சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பு வெளியாகியது. அதுபற்றி தகவல் பேரவையில் அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் பரவியது. உடனடியாக அவர்கள் மேஜையை தட்டினர்  அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி வழங்கிய தீர்ப்பு வெளியிடப்பட்டது. தகவலை அறிந்ததும் உடனடியாக மேஜையை தட்டுவதை ஒவ்வொருவராக நிறுத்திக் கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்