SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

10 நாள் சட்டப்பேரவைக்கு விடுமுறை

2018-06-15@ 01:40:59

இன்று 15ம் தேதி (வெள்ளி) சட்டப்பேரவை கூட்டம் இல்லை. நாளை (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) அரசு விடுமுறை. அடுத்து 18ம் தேதி (திங்கள்) முதல் 24ம் தேதி வரை ஒரு வாரம் சட்டப்பேரவை கூட்டம் இல்லை. அதன்படி தொடர்ந்து  10 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை ஆகும். மீண்டும் வருகிற 25ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்.
செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பதில் அளித்து பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்