SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணம் கொடுத்தால்தான் மருத்துவமனையில் உடல் தருகின்றனர்

2018-06-15@ 01:40:29

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு குளச்சல் பிரின்ஸ்(காங்கிரஸ்) பேசியதாவது: தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை நோயாளிகள் இறந்து விட்டால் பணத்தை கொடுத்தால் தான் உடலை கொடுப்போம் என்று பிரச்னை செய்கின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர்: தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பிரின்ஸ்: எனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர்: தென் மாவட்டங்களை பொறுத்தவரை செவிலியர் காலி பணியிடங்கள் என்பது கிடையாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்