SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதாவை புகழ்ந்த பெண் எம்எல்ஏவுக்கு எச்சரிக்கை

2018-06-15@ 01:39:44

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மண்ணச்சநல்லூர் தொகுதி மு.பரமேஸ்வரி(அதிமுக) கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. அவர் தனது தொகுதி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு முன்பாக,” முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்”. இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், “ அம்மாவை புகழ்ந்தது போதும் கேள்விக்கு வாருங்கள் “ என்று எச்சரித்தார். இதைத் தொடர்ந்தே அவர் கேள்விக்கு வந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்