SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பராமரிப்பு பணி காரணமாக இ-சேவை மையங்கள் நாளை இயங்காது

2018-06-15@ 01:26:50

சென்னை: தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டம்  மற்றும் கிராம தொழில் முனைவோர் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10,423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. சர்வர் பராமரிப்பு பணி காரணமாக நாளை (16ம் தேதி) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது. அரசின் இ-சேவை மையங்கள் 18ம் தேதி (திங்கள்) முதல் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்