SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 திருடர்கள் சுற்றிவளைப்பு

2018-06-15@ 01:22:34

சென்னை: வெவ்வேறு இடங்களில் 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். சேலையூர், இந்திராநகர் பகுதியில் நேற்று மாலை திருட்டு பைக்கில் உலா வந்த சேலையூர் பகுதியை சேர்ந்த 2 பைக் கொள்ளையர்களை (சிறுவர்கள்) போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். இதேபோல், ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் உள்ள பரங்கிமலை காவலர் குடியிருப்பில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சேத்துபட்டு டோபிகானா பகுதியை சேர்ந்த ஜோசப் (30), கிருஷ்ணன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்