SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மனைவி, விவசாயிகளுக்கு அமிதாப் பச்சன் ரூ.2 கோடி நன்கொடை

2018-06-15@ 01:10:50

மும்பை: நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நடிகர் அமிதாப் பச்சன் ரூ.2 கோடி நன்கொடை வழங்குகிறார். உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவிமார்களின் நலனுக்காக ரூ.1 கோடியும், விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த உதவிடும் விதமாக ரூ.1 கோடியும் அமிதாப் பச்சன் நன்கொடை வழங்கவிருப்பதாக தகவல் வெளியானது.

தான் வழங்கும் இந்த நன்கொடை உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதற்காக தனிக்குழு ஒன்றை அமிதாப் பச்சன் அமைத்திருப்பதாகவும் இந்த குழு உண்மையான பயனாளிகளை கண்டறிந்து பட்டியல் தயாரிக்கும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்