SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தானில் பிரான்ஸ் இளம்பெண் மாயம்

2018-06-15@ 00:54:08

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சென்ற பிரான்ஸ் இளம்பெண் ஜெய்ப்பூரில் மாயமாகியுள்ளார். பிரான்சை சேர்ந்தவர் கால்லே சோட்டியூ(20). இவர் கடந்த மாதம் 30ம் தேதி ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் புனித நகருக்கு சுற்றுலா வந்தார்.  கடந்த 1ம் தேதி புஸ்கரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவரை கடைசியாக பார்த்துள்ளனர். அதன் பின்னர் கால்லே என்ன ஆனார், எங்கு சென்றார் என தெரியவில்லை. கடந்த 13 நாட்களாக அவரது செல்போனும் அணைத்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்கான பிரான்சு தூதர் அலெக்சான்டரே ஜியாக்லர்இந்த விவரங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து சோட்டியூவை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சோட்டியூ குறித்து அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு அவரை கண்டுபிடிக்க உதவி கோரி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்