SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணைக்கு 743 கனஅடி நீர்வரத்து

2018-06-15@ 00:49:31

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 743 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், விநாடிக்கு 616 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 743 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.34 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 39.96 அடியானது. நீர் இருப்பு 12.06 டிஎம்சி. ஒகேனக்கல் காவிரியில் நேற்று விநாடிக்கு 1,300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்