SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கஞ்சா கடத்திய ஏபிஆர்ஓ சஸ்பெண்ட்

2018-06-15@ 00:47:10

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (விளம்பரம்) பணி புரிந்தவர் அருண்(37). கடந்த 12ம் தேதி இவரது காரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அவரது காரில் 251 கிலோ கஞ்சா இருந்தது. இதைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் எடுத்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்த உத்தரவின்பேரில் அருண் கடந்த 12ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலுவலக பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று திண்டுக்கல் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்