SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை

2018-06-15@ 00:30:22

ஸ்ரீநகர்: காஷ்மீரில், பத்திரிகை ஆசிரியரும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி (50). இவர் லால்சவுக் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து, நேற்று இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டார். அப்போது அங்கு வந்த சிலர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுஜாத் புகாரியும், அவரது தனி பாதுகாப்பு அதிகாரியும் குண்டு பாய்ந்து அதே இடத்தில் இறந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சில போலீசாரும் காயம் அடைந்தனர். புகாரி இதற்கு முன்பு பிரபல ஆங்கில பத்திரிகையில் பணியாற்றியவர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்