SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகக் கோப்பை கால்பந்து: சவுதி அரேபியாவிற்கு எதிரான போட்டியில் ரஷ்யா வெற்றி

2018-06-14@ 22:28:48

மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 21-வது  உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இன்றைய முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. இந்த போட்டியில் 5 கோல்கள் அடித்து ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. டெனிஸ் செருஷேவ் அதிரடியாக விளையாடி 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்