SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கை ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு

2018-06-14@ 19:42:11

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பத்திரிக்கை ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ரைசிங் காஷ்மீர் என்ற இதழின் ஆசிரியர் புகாரியை சுட்டுவிட்டு மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த புகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்