SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது : காவல் ஆணையர் ஜார்ஜ்

2018-06-14@ 17:57:22

சென்னை : மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று காவல் ஆணையர் ஜார்ஜ் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தம்பி திவாகரனின் மருமகன் விக்ரம் மற்றும் காவல் ஆணையர் ஜார்ஜ்  ஆகியோர் இன்று காலை ஆஜராகினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்