SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் 3-வது நாள் நடத்தப்பட்ட சோதனையில் 700-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை

2018-06-14@ 17:48:54

சென்னை: சென்னையில் மூன்றாவது நாளாக நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனையில் 700-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டத்தில் சந்தேகத்தின் பேரில் 462 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும், பழைய குற்றவாளிகள் 4 பேரும் மற்றும் குற்றப்பின்னணியுடன் 2 பேரும் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 31 பேரும், குடிபோதையில் வாகனம் ஒட்டிய 34 பேர் பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்