SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறவில்லை : மருத்துவர் விக்ரம் வாக்குமூலம்

2018-06-14@ 17:40:18

சென்னை : ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறவில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் விக்ரம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திவாகரனை சந்தித்து பேசவில்லை எனவும் விக்ரம் வாக்குமூலம் தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தம்பி திவாகரனின் மருமகன் விக்ரம் இன்று காலை ஆஜரானார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்