SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீர்ப்பால் சபாநாயகரின் முடிவு கேள்விக்குறியாகவே உள்ளது : டி.ராஜா

2018-06-14@ 17:10:32

சென்னை : தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா செய்தியாளர்களிட்ம் பேட்டி அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுப்பட்ட தீர்ப்பால் சபாநாயகரின் முடிவு கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் சபாநாயகரின் முடிவு சரியானது என்று நீதிமன்றம் சொல்லவில்லை என்றும் டி. ராஜா கூறினார். சபாநாயகர் முடிவெடுத்தபோது இருந்த அரசியல் சூழலை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இந்திரா பேனர்ஜியும், சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த மாறுப்பட்ட கருத்து குறித்து பல்வேறு தலைவர்களை தங்களது கருத்தைகளை தெரிவித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்