SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சபாநாயகரின் முடிவு பாரபட்சமாகவும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் உள்ளது : நீதிபதி சுந்தர்

2018-06-14@ 16:57:20

சென்னை : சபாநாயகரின் முடிவு பாரபட்சமாகவும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் உள்ளது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி எம்.சுந்தர் 134 பக்கங்களை கொண்ட தீர்ப்பினை வழங்கினார்.சபாநாயகர் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது என்று கூறிய நீதிபதி. உள்நோக்கம் உள்ளதால் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் தெரிவித்தார். முன்னதாக 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இந்திரா பேனர்ஜியும், சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்