SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு இடைக்கால நிர்வாகியாக முன்னாள் நீதிபதி நியமனம்

2018-06-14@ 16:11:40

சென்னை : பச்சையப்பன் அறக்கட்டளைக்கு இடைக்கால நிர்வாகியாக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26 முதல் முன்னாள் நீதிபதி சண்முகம் பச்சையப்பன் அறக்கட்டளையில் செயல்படுவார். பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ஜெயச்சந்திரன் மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டது.பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலை ஜெயச்சந்திரன் நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கு முடியும் வரை இடைக்கால நிர்வாகியாக நீதிபதி சண்முகத்தை நியமித்து நீதிபதி சதீஷ் உத்தரவிட்டார்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்